தடையை மீறி விஷச்சாராயம் குடித்த இளம்பெண் மரணம் – இரானில் என்ன நடக்கிறது? - வீடியோ
தடையை மீறி விஷச்சாராயம் குடித்த இளம்பெண் மரணம் – இரானில் என்ன நடக்கிறது? - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
இரானில் மதுவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடு உள்ளது.
இருந்தும், பல இளம் இரானியர்கள் மது அருந்துகின்றனர்.
மதுபானங்கள் அங்கு சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது வேறிடத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்படுகின்றன.
எப்படி இருந்தாலும், விஷச்சாராயம் குடித்து பல இளம் இரானியர்கள் இறக்கின்றனர்.
சென்ற ஜூன் மாதம், எல்மிரா என்ற 24 வயது பெண் விஷச்சாராயம் குடித்து இறந்துபோனார்.
அவருக்கு என்ன நடந்தது?
இரானில் என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



