முகம் பார்க்கும் கண்ணாடி போன்று காட்சியளிக்கும் ஏரி - ஸ்கேட்டிங் செய்து சாகசம்

முகம் பார்க்கும் கண்ணாடி போன்று காட்சியளிக்கும் ஏரி - ஸ்கேட்டிங் செய்து சாகசம்
பிரசுரிக்கப்பட்டது

அலாஸ்காவில் உள்ள இந்த ஏரி கெட்டியான பனிக்கட்டியால் மூடப்பட்டு, கண்ணாடி போல் காட்சியளிக்கிறது. தண்ணீர் உறையும் போது இந்த ஏரிகள் பனியால் மூடப்படுவது வழக்கம்தான்.

ஆனால், 12 ஆண்டுகளாக இங்கு ஸ்கேட்டிங் செய்துவரும் மீட்புக்குழு ஆலோசகர் லூக் மெஹ்ல், இப்படிப்பட்ட சூழலை இதுவரை கண்டதில்லை என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)