You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இசை என் அடையாளமாக இருக்க வேண்டும்" - மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்னம்பிக்கை கதை
"இசை என் அடையாளமாக இருக்க வேண்டும்" - மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்னம்பிக்கை கதை
பிரசுரிக்கப்பட்டது
மேரி ஜெனிட்டா 8 மாத குழந்தையாக இருக்கும்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு இடுப்பில் ஊசி போடப்பட்டதாகவும் அதன் பின்னர் தனது இரு கால்களும் செயலிழந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
சிறு வயதில் இருந்தே இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு வளர்ந்த மேரி ஜெனித்தா தற்போது ஒரு குறும்படத்திற்கும், வெளியாக உள்ள 'புதர்' என்கிற திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். வங்கி மேலாளராக பணியாற்றி வரும் அவர், இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற தனது ஆசையையும் நிறைவேற்றி அசத்தியுள்ளார். (முழு தகவல் - காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்