சண்டை நிறுத்தம் பற்றி இந்தியா - பாகிஸ்தான் மக்களின் மனநிலை என்ன?

சண்டை நிறுத்தம் பற்றி இந்தியா - பாகிஸ்தான் மக்களின் மனநிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் மட்டத்தில் சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பியுள்ளது குறித்து, இந்தியா-பாகிஸ்தான் மக்கள் என்ன கூறுகின்றனர் என்பதைக் காணலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு