You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: லெபனானில் செய்தியாளர் அருகே விழுந்த ஏவுகணை
காணொளி: லெபனானில் செய்தியாளர் அருகே விழுந்த ஏவுகணை
பிரசுரிக்கப்பட்டது
தனது லெபனான் பிரிவு செய்தி தலைவர் மற்றும் அவரது கேமராமேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக ஆர்.டி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது.
தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகளுக்கு மத்தியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு