காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்

காணொளிக் குறிப்பு, காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்
காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்
பிரசுரிக்கப்பட்டது

பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை விட்டுவிட்டு காதலனைத் தேடி இந்தியா வந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த சீமா, ஜகோபாபாத்தில் வசித்து வந்த குலாம் ஹைதர் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

பின்னர் இருவரும் கராச்சிக்கு இடம்பெயர்ந்தனர். 2019 ஆம் ஆண்டில், குலாம் ஹைதர் வேலை தொடர்பாக சௌதி அரேபியா சென்றார். இந்த நேரத்தில் தான் சீமாவும், சச்சின் மீனாவும் பேசத் தொடங்கினர். ஆன்லைன் விளையாட்டான பப்ஜிதான் இருவருக்கும் இடையே ஒரு நட்பு ஏற்பட பாலமாக இருந்தது.

பப்ஜி காதல்: இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்

பட மூலாதாரம், SHAHNAWAZAHMAD/BBC

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: