காணொளி: பாம்புக் கடி மரணங்களை தடுக்கப் போராடும் பாம்புப் பெண்மணி

காணொளிக் குறிப்பு, பாம்புக்கடி இறப்புகளை தடுக்க முயற்சிக்கும் பாம்பு பெண்.
காணொளி: பாம்புக் கடி மரணங்களை தடுக்கப் போராடும் பாம்புப் பெண்மணி
பிரசுரிக்கப்பட்டது

பாம்புக்கடி இறப்புகளை தடுக்க முயலும் பாம்புப் பெண்மணி.

பாம்புகளை மீட்டு இயற்கை வாழ்விடத்தில் ஒப்படைக்கும் தைவோ. இந்த பணியால் தான் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தெரிவிக்கிறார் ஊர்வன உயிரியல் நிபுணர் தைவோ.

இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு