பிரதமர் பதவி குறித்து நிதின் கட்கரி கூறியதென்ன? மோதி இடத்திற்கு அவர் வருவாரா?
பிரதமர் பதவி குறித்து நிதின் கட்கரி கூறியதென்ன? மோதி இடத்திற்கு அவர் வருவாரா?
பிரசுரிக்கப்பட்டது
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, “நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன் என்று அவர் சொன்னார்,” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் என்ன சொன்னார்? மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா? இது பற்றி எதிர்கட்சிகள் என்ன கூறுகின்றனர்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



