இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த பணயக் கைதிகளின் குடும்பத்தினர் - என்ன நடந்தது?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த பணயக் கைதிகளின் குடும்பத்தினர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கைது செய்யப்பட்ட ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு மரணதண்டனை விதிப்பது குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெசெட் கமிட்டி விவாதம் நடத்தியது.

அப்போது வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும் பணயக்கைதிகளின் குடும்பத்தினருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளின் உயிருக்கு இந்த விவாதத்தால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அவர்களின் குடும்பத்தினர் பயப்படுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)