காணொளி: ஓராண்டில் 35 முறை வெடித்த கிலவோயா எரிமலை

காணொளிக் குறிப்பு, மீண்டும் வெடித்த கிலவோயா எரிமலை
காணொளி: ஓராண்டில் 35 முறை வெடித்த கிலவோயா எரிமலை
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலவோயா எரிமலை மீண்டும் வெடித்தது.

கடைசியாக டிசம்பர் 2024-இல் வெடிப்பு தொடங்கியதிலிருந்து 35வது முறையாக வெடித்திருக்கிறது.

முழு விவரம் காணொளியில்..

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு