You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எச்சரித்த டிரம்ப், நிராகரித்த தாலிபன்கள் - பக்ராம் விமான தளம் யாருக்கு?
காணொளி: எச்சரித்த டிரம்ப், நிராகரித்த தாலிபன்கள் - பக்ராம் விமான தளம் யாருக்கு?
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால், தாலிபன் அரசு, டிரம்பின் விருப்பத்திற்கு எதிராகத் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவித்துவிட்டது.
சரி, டிரம்ப் ஏன் இந்த தளத்தை கட்டுப்படுத்த விரும்புகிறார்? இதன் முக்கியத்துவம் என்ன?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு