காஸா போர்: 30,000 வீரர்கள் இருந்தும் இஸ்ரேல் திணறுகிறதா?
காஸா போர்: 30,000 வீரர்கள் இருந்தும் இஸ்ரேல் திணறுகிறதா?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல்-காஸா போர் நடைபெற்று வருகிறது. காஸாவை இரண்டாக பிரித்து வடக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக வடக்கு பகுதியை கைப்பற்றவில்லை. போருக்கு பின் என்ன செய்ய திட்டம் என்று அமெரிக்கா இஸ்ரேலை கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஹமாஸை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் இலக்கு சாத்தியமா என்ற கேள்வி இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



