காணொளி: மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்

காணொளிக் குறிப்பு, மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்
காணொளி: மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தின் இடார் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. காரில் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு