You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'போரை ஆதரிக்க முடியாது' - டிரம்புக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு ஏன்?
காணொளி: 'போரை ஆதரிக்க முடியாது' - டிரம்புக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
இரான் உடனான போரை காரணமாகக் கூறி , டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், தனது ராஜினாமா கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? இதற்கு டிரம்பின் எதிர்வினை என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு