காணொளி: டெல்லியில் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து

காணொளிக் குறிப்பு, டெல்லியில் அரசுப்பேருந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து
காணொளி: டெல்லியில் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் அரசு பேருந்து, இ - ரிக்க்ஷா, பள்ளி வாகனம் மற்றும் பைக் மீது மோதிய காட்சி இது.

இதில் பள்ளி மாணவர்கள் சிலர் மற்றும் இ - ரிக்ஷா ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர்.

அரசுப்பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு