You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தாலிபன் அமைச்சரின் இந்திய வருகை பேசுபொருளாவது ஏன்?
காணொளி: தாலிபன் அமைச்சரின் இந்திய வருகை பேசுபொருளாவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
தாலிபன் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி அடுத்த வாரம் இந்தியா வரவிருக்கிறார். இந்த வருகை, இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளில் ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
காரணம், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபன் ஆட்சி அமைந்தபின் அரசுமுறை பயணமாக இந்தியா வரும் முதல் தாலிபன் அமைச்சர் முத்தாக்கிதான்.
தாலிபன் அமைச்சரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கும் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும்?
முழு விவரம் காணொளியில்..
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு