You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹமாஸ் விடுவித்த தாய்லாந்து பணயக் கைதிகள் – கண்ணீர் விட்ட பெற்றோர்
ஹமாஸ் விடுவித்த தாய்லாந்து பணயக் கைதிகள் – கண்ணீர் விட்ட பெற்றோர்
பிரசுரிக்கப்பட்டது
இது தாய்லாந்தை சேர்ந்த பணயக் கைதிகளின் பெற்றோர் தங்கள் மகன்கள் ஹமாஸால் விடுவிக்கப்பட்டதை அறிந்துகொண்ட தருணத்தைக் காட்டும் காணொளி.
கடந்த அக்டோபர் 2023இல் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது இவர்களின் மகன்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளோடு விடுவிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த 5 பேரில் இவர்களும் அடங்குவர். ஹமாஸால், 110 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக 8 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)