பஞ்சாங்கம் சொல்வதன்படியா கிரகணம் நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, பஞ்சாங்கம் சொல்வதன் படி தான் கிரகணம் நடைபெறுகிறதா?
பஞ்சாங்கம் சொல்வதன்படியா கிரகணம் நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 248 நாட்களுக்குப் பிறகு நிலா அதனுடைய முதல் இடத்திற்கு மீண்டும் வந்து சேர்கிறது. நவீன அறிவியல்படி, இருபத்து மூன்றரை மணிநேரத்திற்கு முன்பே அந்த இடத்திற்கு வந்து சேர்கிறது.

ஏன் இந்த வித்தியாசம்? பஞ்சாங்கம் சொல்வதன் படி தான் கிரகணம் நடைபெறுகிறதா? விளக்குகிறது இந்த காணொளி:

தயாரிப்பு: க. சுபகுணம்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு, அனிமேஷன்: டேனியல்

பஞ்சாங்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: