காணொளி: அமெரிக்காவில் நகைக்கடையில் ரூ. 9 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த கும்பல்

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவின் நகைக்கடையில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த கும்பல்
காணொளி: அமெரிக்காவில் நகைக்கடையில் ரூ. 9 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த கும்பல்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நகைக்கடைக்குள் ஒரு கும்பல் ஆயுதங்களோடு சென்று கொள்ளையடிக்கும் காட்சி இது.

கடந்த 22ஆம் தேதி சான் ரமோன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில் முகமூடி அணிந்த சுமார் 20 பேர் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றதாக அந்நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த காணொளியை வெளியிட்டுள்ள காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு