கனிவான நீதிபதி காலமானார் - அமெரிக்க நீதிபதி ஃப்ராங்கின் மனதைத் தொட்ட காணொளி
கனிவான நீதிபதி காலமானார் - அமெரிக்க நீதிபதி ஃப்ராங்கின் மனதைத் தொட்ட காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சமூக ஊடகங்களில் பிரபலமான அமெரிக்க நீதிபதி ஃப்ராங்க் காப்ரியோ காலமானார். அவர் நீதிபதியாக இருந்தபோது அளித்த ஒரு மனதைத் தொட்ட தீர்ப்பு குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு