ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்- காணொளி

காணொளிக் குறிப்பு,
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்- காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (Unified Pension Scheme - யு.பி.எஸ் திட்டம்) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக என்ன இடம்பெற்றுள்ளது? பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?

மேலும் விவரங்கள் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)