You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாராலிம்பிக்: அகதிகள் அணியிலிருந்து பதக்கம் வென்ற முதல் வீராங்கனை - ஆப்கனிலிருந்து தப்பித்து சாதனை
பாராலிம்பிக்: அகதிகள் அணியிலிருந்து பதக்கம் வென்ற முதல் வீராங்கனை - ஆப்கனிலிருந்து தப்பித்து சாதனை
பிரசுரிக்கப்பட்டது
ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஸகியா கூடடாடி பாராலிம்பிக் அகதிகள் அணியில் இருந்து முதன்முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் 2021-ல் தாலிபன் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது 25 வயதான ஸகியா காபூலில் இருந்து தப்பித்தார். .
ஸகியாவின் இந்த வரலாற்று வெற்றி, இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அனைத்து அகதிகளுக்கும் தன்னுடைய சாதனை மூலம் ஒரு செய்தியை அனுப்ப ஸகியா விரும்புகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)