காணொளி: வாட்ஸ்ஆப் தலைமை பொறுப்பில் இந்தியர் குணால் ஷா - யார் இவர்?

காணொளி: வாட்ஸ்ஆப் தலைமை பொறுப்பில் இந்தியர் குணால் ஷா - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு குணால் ஷா என்கிற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தோற்றுவித்த கிரெட் நிறுவனத்தில் மெட்டா முதலீடு செய்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரின் முழு பின்னணி என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு