You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: துபையில் என்ன நடந்தது? விமானத்தில் சென்னை திரும்பியவர்கள் பேட்டி
காணொளி: துபையில் என்ன நடந்தது? விமானத்தில் சென்னை திரும்பியவர்கள் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் துபை நகரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், துபையில் இருந்து இன்று (மார்ச் 3) அதிகாலை சென்னை திரும்பிய பயணிகள் கூறுவது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு