திடீரென பெய்யும் மழை மேக வெடிப்பு என அழைக்கப்படுவது ஏன்?
திடீரென பெய்யும் மழை மேக வெடிப்பு என அழைக்கப்படுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மேக வெடிப்பே காரணமாக அமைந்துள்ளது. மேக வெடிப்பு எப்படி, எதனால் உருவாகிறது?
மேக வெடிப்பை கணிப்பது ஏன் சிரமமாக உள்ளது? மேக வெடிப்பு எங்கெல்லாம் உருவாக வாய்ப்பு உண்டு? ஆண்டின் எந்த நேரத்தில் உருவாகும்?
இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



