You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அன்புமணியை கட்டியணைத்து வரவேற்ற ராமதாஸ்
காணொளி: அன்புமணியை கட்டியணைத்து வரவேற்ற ராமதாஸ்
பிரசுரிக்கப்பட்டது
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே அரசியல் மோதல் கடந்த ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் இருவரும் புதன்கிழமை சந்தித்துள்ளனர்.
தனது பெற்றோரான ராமதாஸ் சரஸ்வதி திருமண நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் நேரில் சந்தித்தனர். அப்போது அன்புமணியை கண்ணீரோடு கட்டிப்பிடித்தார் ராமதாஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு