செரிப்ரல் பால்சி குறைபாட்டை வெல்லும் சாதனை இளைஞர் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்

செரிப்ரல் பால்சி குறைபாட்டை வெல்லும் சாதனை இளைஞர் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, பல ஊனமுற்ற விளையாட்டு வீரர்.

குறைந்த அறிவுத்திறன் மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு கடுமையான வரம்புகள் உள்ளதால், அவர் இந்த சவால்களை சமாளித்து திறமையான விளையாட்டு வீரராக மாறினார்.

அறிவுசார் மற்றும் உடல் ரீதியான சவால்கள் காரணமாக, குறைந்த அளவிலான பயிற்சி வாய்ப்பை சர்வதேச விளையாட்டு விருது பெறும் திறனுக்கு மாற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்ததன் மூலம் இந்த அசாதாரண சாதனை நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: