You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஹ்ரைன்: இஸ்ரேலுடன் உறவைத் துண்டித்த முதல் அரபு நாடு - என்ன சொன்னது?
பஹ்ரைன்: இஸ்ரேலுடன் உறவைத் துண்டித்த முதல் அரபு நாடு - என்ன சொன்னது?
பிரசுரிக்கப்பட்டது
காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு பல அரபு நாடுகள் இஸ்ரேலை கண்டித்திருந்தாலும் முதல்முறையாக ஓர் அரபு நாடு இஸ்ரேலுடனான உறவை துண்டித்துக்கொள்வதாக கூறியிருக்கிறது.
இதேபோல பொலிவியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளும் இஸ்ரேல் உடனான உறவைத் துண்டித்திருக்கின்றன...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)