குஜராத்: போலி சுங்கச்சாவடி அமைத்து பல லட்சம் சுருட்டிய கும்பல் - எப்படி நடந்தது?
குஜராத்: போலி சுங்கச்சாவடி அமைத்து பல லட்சம் சுருட்டிய கும்பல் - எப்படி நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தில் போலியாக சுங்கச்சாவடி அமைத்து லட்சக்கணக்கில் ஒரு கும்பல் சுருட்டியுள்ளது.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 27இல் போலியாக சுங்கச்சாவடி அமைத்த ஒரு கும்பல் இதைச் செய்துள்ளது.
இந்த மோசடி எப்படி நடந்தது? இந்தக் காணொளியில் விரிவாகப் பார்ப்போம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



