புகுஷிமா அணுஉலை கழிவுநீர் பசிபிக் கடலில் திறப்பு - சீனா கடும் எதிர்ப்பு ஏன்?

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் பசிபிக் கடலில் திறப்பு - சீனா கடும் எதிர்ப்பு ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

புகுஷிமா அணுஉலை கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் திறந்து விட்டுள்ளது.

இதனை ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு ஏற்றுக் கொண்டாலும், அந்த நீரில் இன்னும் கதிரியக்கம் எஞ்சியிருக்குமோ என்ற அச்சம் அகலவில்லை.

இதையடுத்து, ஜப்பானில் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய சீனாவும், தென் கொரியாவும் தடை விதித்துள்ளன. ஹாங்காங்கும் விரைவில் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தடைகளை எதிர்கொள்ள ஜப்பானும் தயாராகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: