வீல்சேரில் ஒன்றாகப் பயணிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதியின் காதல் கதை

வீல்சேரில் ஒன்றாகப் பயணிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதியின் காதல் கதை
பிரசுரிக்கப்பட்டது

இது சாவித்ரி - மனீஷின் கதை. இவர்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள்.

இவர்கள் தங்களுக்கு இடையே ஆழமான அன்பை வெளிப்படுத்துகின்றனர். உடல் குறைபாட்டை ஒரு சுமையாக உணராத அளவுக்கு இவர்கள் உறவு மிக வலுவானது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)