வாரிசு இசை வெளியீட்டு விழா: டிரெண்டாகும் விஜய்யின் செல்ஃபி வீடியோ

காணொளிக் குறிப்பு, வாரிசு இசை வெளியீட்டு விழா: டிரெண்டாகும் விஜய்யின் செல்ஃபி வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
vijay

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. சில மணி நேரத்திலேயே 50 லட்சத்திற்கும் அதிகமானோரால் இந்த ட்வீட் பார்வையிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: