நம்பிக்கையே துணையாக விளையாடி ஊக்கமளிக்கும் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் பெண்கள்

காணொளிக் குறிப்பு, நம்பிக்கையே துணையாக விளையாடி ஊக்கமளிக்கும் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் பெண்கள்
நம்பிக்கையே துணையாக விளையாடி ஊக்கமளிக்கும் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவருடைய இடது காலில் எந்த இயக்கமும் இல்லை. ஆனால், பேட்டிங் செய்யும்போது அட்டகாசமான ஃபுட்வொர்க்கை வெளிப்படுத்துவதற்கு இது லலிதாவுக்குத் தடையாக இல்லை.

ஊன்றுகோல் உதவியோடுதான் இவர் கிரீசில் நிற்கிறார். ஆனால், இவரது நிற்கும் வாட்டமும் மட்டையின் வீச்சும் எந்த தொழில்முறை கிரிக்கெட் வீரரோடும் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது.

இத்தகை கிரிக்கெட் வீரர்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் உற்சாகம் மிக்கவர்கள். இவர்களுக்குத் தேவை ஆதரவுதான்.

ரிப்போர்டர்- தேஜஸ் வைத்

வீடியோ எடிட்- பவன் ஜெய்ஸ்வால், உத்சவ் கஜ்ஜர்

தொடர் தயாரிப்பாளர்- திவ்யா ஆர்யா

(தி பிரிட்ஜ் மற்றும் பிபிசி இணைந்து பிபிசிஷீ திட்டத்திற்காக இந்தக் கட்டுரையை உருவாக்கியுள்ளது.

எங்கள் ஊடகவியலில் பெண்களின் ஆர்வங்களை சிறப்பாகப் பிரதிபலிப்பதே இதன் நோக்கம்.

BBCShe திட்டம் பற்றிய விரிவான தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: