சீக்கியர் தலைப்பாகை அணிந்து தேர்தலில் போட்டியிடும் இந்த தமிழர்கள் யார்? - காணொளி
சீக்கியர் தலைப்பாகை அணிந்து தேர்தலில் போட்டியிடும் இந்த தமிழர்கள் யார்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முன்னணி அரசியல் கட்சிகள் கடைசிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சீக்கியர்களைப்போல் தலைப்பாகை கட்டி, இடுப்பில் வாள் ஏந்தி வாக்காளர்களிடம் பிரசாரம் செய்யும் சில தமிழர்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளனர்.
அவர்கள் அவ்வாறு தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டதற்கு, தாங்கள் சீக்கிய மதத்துக்கு மாறிவிட்டதே காரணம் என்று கூறுகிறார்கள்.
தமிழர்களான அவர்கள் சீக்கிய மதத்திற்கு மாறியது ஏன்? அவ்வாறு செய்ய அவர்களை தூண்டியது எது?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



