மொராக்கோ நிலநடுக்கம்: சரிந்த கட்டடங்கள்; சிதறிய குடும்பங்கள் - ஒரே இரவில் தலைகீழாக மாறிய வாழ்க்கை

காணொளிக் குறிப்பு, மொராக்கோ நிலநடுக்கம்: சரிந்த கட்டடங்கள்; சிதறிய குடும்பங்கள்
மொராக்கோ நிலநடுக்கம்: சரிந்த கட்டடங்கள்; சிதறிய குடும்பங்கள் - ஒரே இரவில் தலைகீழாக மாறிய வாழ்க்கை
பிரசுரிக்கப்பட்டது

மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வரலாற்று அடிப்படையில், 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு நடந்த நிலநடுக்கத்தில் இருந்து 500கி.மீ தொலைவில் 6.0 அளவைவிடப் பெரிய நிலநடுக்கம் எதுவும் பதிவாகவில்லை.

மக்கள் அச்சத்துடன் ஓடி வருவது, சிலர் கட்டிடங்கள் இடிந்ததால் எழுந்த புழுதிக்கு மத்தியில் நடப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

(முழு தகவல் காணொளியில்)

மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: