காணொளி: தீபாவளியை ஒட்டி சாணம் வீசிக்கொள்ளும் திருவிழா

காணொளிக் குறிப்பு, சாணம் வீசிக்கொள்ளும் திருவிழா
காணொளி: தீபாவளியை ஒட்டி சாணம் வீசிக்கொள்ளும் திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் பீரேஸ்வரர் கோயிலில் தீபாவளியை ஒட்டி ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசிக்கொள்ளும் நிகழ்வு நடந்தது. ஆண்கள் மட்டும் பங்கேற்கும் இந்நிகழ்வில் சிறுவர்கள் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு