இலங்கை: வறுமையால் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் பெற்றோர்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்

காணொளிக் குறிப்பு, இலங்கை: வறுமையால் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் பெற்றோர்;
இலங்கை: வறுமையால் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் பெற்றோர்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை நேரடியாகவே பாதித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளின் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதால், உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக, மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டது பிபிசி தமிழ்.

இலங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: