You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாமன்னன் விமர்சனம்: வடிவேலு மாமன்னனாக வெற்றி பெற்றாரா?
மாமன்னன் விமர்சனம்: வடிவேலு மாமன்னனாக வெற்றி பெற்றாரா?
பிரசுரிக்கப்பட்டது
மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் (ஆதி வீரன்), வடிவேலு (மா மன்னன்), ஃபகத் ஃபாசில் (அழகம் பெருமாள்), கீர்த்தி சுரேஷ் (லீலா) ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கம், உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதையும் தாண்டி, நடிகர் வடிவேலுவின் கதாபாத்திர வடிவமைப்பே பெரும்பாலான சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக உருவாகியுள்ள மாமன்னன் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்