காணொளி: மதுரோ சிறைபிடிப்பு - அமெரிக்காவில் நடந்த கொண்டாட்டம்
காணொளி: மதுரோ சிறைபிடிப்பு - அமெரிக்காவில் நடந்த கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் லிட்டில் வெனிசுவேலா என அழைக்கப்படும் டோரல் பகுதியில் வசிக்கும் வெனிசுவேலா குடிமக்களில் ஒரு பகுதியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி இது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



