You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டைனோசர் கால உயிரினம்' கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?
'டைனோசர் கால உயிரினம்' கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் 2020ல் “பாதலா ஈல் லோச்” என்ற அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்தார்.
சிறிய பாம்பை போன்ற இந்த மீன் வகை, பாறைகளின் பெரிய அடுக்குகள் மற்றும் நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் வண்டல் மண் கலந்த சகதி போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன.
டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ சமூக வலைத்தளத்தில் பாராட்டியதால் அவர் இன்று உலக அளவில் கவனம் பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்