கோலி - கம்பீர் இடையே மோதல் ஏன்? களத்தில் நடந்தது என்ன?

கோலி - கம்பீர் இடையே மோதல் ஏன்? களத்தில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பெங்களூரு - லக்னோ போட்டியைக் காட்டிலும் கோலி - கம்பீர் மோதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

களத்தில் நவீன் உல் ஹக்குடன் கோலிக்கு ஏற்பட்ட பிணக்கு போட்டி முடிந்த பின்னர் எதிரொலித்தது.

நடத்தை விதிகளை மீறிவிட்டதாக கோலி, கம்பீருக்கு தலா 100 சதவீதமும், நவீன் உல்ஹக்கிற்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: