You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அலைச்சறுக்கில் அசத்திய நாய்கள்
காணொளி: அலைச்சறுக்கில் அசத்திய நாய்கள்
பிரசுரிக்கப்பட்டது
விலங்குகள் தங்குமிடம் ஒன்று அமைப்பதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்கு போட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டெல் மார் நகரில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு