குரங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க கரடி வேடம் - உ.பி. விவசாயிகள் புதிய முயற்சி

காணொளிக் குறிப்பு, குரங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க கரடி வேடம் - உ.பி.யில் விவசாயிகள் புதுமை
குரங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க கரடி வேடம் - உ.பி. விவசாயிகள் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் உள்ள விவசாயிகள் கரடியை போன்று உடையணிந்து குரங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கரடி உடையை வாங்க விவசாயிகள் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை ஒதுக்கியுள்ளனர்.

பிரச்னைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணாததால் தாங்களே களத்தில் இறங்கியதாக விவசாயிகள்சொல்கின்றனர்.

பயிர்களைக் காக்க கரடி வேடம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: