காணொளி: டிரம்ப் - ஸெலென்ஸ்கி சந்திப்புக்கு முன்னதாக யுக்ரேனில் ரஷ்யா டிரோன் தாக்குதல்

காணொளிக் குறிப்பு, டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்புக்கு முன்பாக ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்
காணொளி: டிரம்ப் - ஸெலென்ஸ்கி சந்திப்புக்கு முன்னதாக யுக்ரேனில் ரஷ்யா டிரோன் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்புக்கு முன்பாக யுக்ரேனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ரஷ்யா-யுக்ரேன் போரை நிறுத்துவது குறித்து பேச அமெரிக்காவில் திங்கட்கிழமை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு முன்பாக ரஷ்யா யுக்ரேன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்று யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு