You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆழ்கடலில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கியை ஆய்வு செய்யும் ரோபோ - என்ன கிடைத்தது?
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் காண டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து நபர்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
அதில் பயணித்த ஐந்து நபர்களின் உடல்களும் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களையும் விபத்து நடந்து 114 நாட்கள் கழித்து ஆராய்ச்சிக்குழுவினர் கண்டறிந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை ஒன்று நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையின் ஒரு பாகமாக உடைந்த நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை நீக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ரோபோட்டின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்ப்பட்டுள்ளன.
அட்லாண்டிக் கடலின் தரையில் இருக்கும் சிதைவுகளில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்ன?
முழு தகவல் வீடியோவில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)