உங்கள் போட்டோவை 10 நிமிடத்தில் ஸ்டாம்ப்பாக மாற்றலாம்- எப்படி?
உங்கள் போட்டோவை 10 நிமிடத்தில் ஸ்டாம்ப்பாக மாற்றலாம்- எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப்பாக உருவாக்க இந்திய அஞ்சல் துறை சார்பாக `மை ஸ்டாம்ப்` என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் புகைப்படத்தை ஸ்டாம்பாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? அதை எப்படி எளிதாக செய்வது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? எந்த ஒரு தபால் நிலையத்துக்கும் நேரில் சென்று உங்கள் புகைப்படத்தையும் அதற்கு உரிய கட்டணத்தையும் செலுத்தினால் பத்து நிமிடங்களில் உங்கள் புகைப்படத்துடன் ஸ்டாம்ப் தயாராகிவிடும்.
இந்த ஸ்டாம்ப்பை தபால்களை அனுப்பவும் பயன்படுத்தலாம். (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



