காணொளி: வறட்சியால் வெளிப்பட்ட நீர்த்தேக்கத்தின் அடியில் மூழ்கியிருந்த கிராமம்
காணொளி: வறட்சியால் வெளிப்பட்ட நீர்த்தேக்கத்தின் அடியில் மூழ்கியிருந்த கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
பல மாதங்களாக நிலவிய வறட்சியின் காரணமாக இந்தோனீசியாவின் கரியன் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்ததையடுத்து, நீரில் மூழ்கியிருந்த ஒரு கிராமத்தின் எச்சங்கள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு