காணொளி: இந்திய குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

காணொளிக் குறிப்பு, குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
காணொளி: இந்திய குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினமாக நம்ம கொண்டாடுகிறோம். இந்த நாளில் என்ன சிறப்பு என்பதை இந்த காணொளியில் காணலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு