You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமலாக்கத்துறை சோதனை குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?
அமலாக்கத்துறை சோதனை குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "அமலாக்கத்துறை சோதனையை வைத்து எங்களை மிரட்ட பார்த்தார்கள். அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்" என்றார்.
புதுக்கோட்டை சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கெடுத்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு