You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீர சிம்மா ரெட்டி: பாலகிருஷ்ணாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் - ஏன்?
வீர சிம்மா ரெட்டி: பாலகிருஷ்ணாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
வீர சிம்மா ரெட்டி படத்தில் நம்பவே முடியாத வகையில் வில்லனின் அடியாட்களை பாலகிருஷ்ணா பந்தாடும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. திரையில் பாலகிருஷ்ணா காட்டும் வீர, தீர பராக்கிரமங்களை பார்க்கச் சென்ற அவரது ரசிகர்கள் இதனால் படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால், மறுபுறம் நெட்டிசன்கள் இந்தப் படத்தைக் கலாய்த்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்